தேரோட்டம் கண்ட கபாலீஸ்வரர்..
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.காலை 6 மணிக்கு கற்பாகம்பாள் சமேதரராய் கபாலீஸ்வரர் தேருக்கு எழுந்தருளும் போதே பக்தகர்கள் கூட்டம் அலைமோதியது.இந்தக் கோவில் தேரோட்டத்தின் போதுதான் பல பழமையான விஷயங்களைக் காணமுடிந்தது.