வாசகர்கள் கருத்துகள் ( 43 )
முன்பிருந்த நிலையை ஆராய்வோமா? ஆராய்ந்து என்ன செய்ய போகிறீர்கள்? Election நேரமாக இருந்தால் மட்டுமே இது செல்லுபடியாகும். மற்ற படி இது ஒரு பெட்டி செய்தியே. ஒருவரும் கண்டுகொள்ளமாட்டார்கள். விஜய் கட்சி இதில் ஒன்றுமே தெரியாதது போல் இருந்துவிட்டு செல்வார்கள். அது தான் நடக்கும்.
"அறநிலையத்துறையின் தோற்றம் மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலின் சட்டப் போராட்டங்கள் குறித்த மிகத் துல்லியமான வரலாற்றுப் புள்ளிவிவரங்களை வழங்கிய தினமலருக்கு நன்றி. வாசகர் சுவாமிநாதன் கூறியது போல, பலரும் இத்துறையின் வரலாற்றை அரைகுறையாகப் புரிந்து வைத்துள்ள சூழலில், இந்தச் செய்தி பக்கா தெளிவைத் தருகிறது. புதிய த.வெ.க அரசு, முந்தைய ஆட்சிகளின் தவறுகளைக் களைந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்"
"திருப்பரங்குன்றம் திருக்கோவில் சங்க காலம் தொட்டே தனக்கான வருமானத்துடனும், பல்லாயிரமாண்டு ஆன்மீகப் பாரம்பரியத்துடனும் அக்மார்க் கம்பீரமாகத் தன்னாட்சியோடு இயங்கிய தலம். வாசகர் கிருஷ்ணா அவர்களின் கவலை நியாயமானது, அரசியல் ஆதாயங்களுக்காகவும், நிர்வாகக் கமிஷன்களுக்காகவும் ஆன்மீக வழிபாட்டு உரிமைகளிலும், கோவில் சொத்துக்களிலும் அதிகாரிகள் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்பின்படி, மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் கீழ் பழைய பாரம்பரிய முறையிலேயே கோவில் நிர்வாகம் தூய்மையாகத் தொடர வேண்டும்"
"வாசகர் காசிமணி பாஸ்கரன் மற்றும் கட்டுரையாளர் டி.ஆர். ரமேஷ் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது தான் அக்மார்க் கசப்பான உண்மை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரை... அறநிலையத்துறையின் செயல் அலுவலர் நியமனம் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த பிறகும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு அதிகாரிகள் கோவிலுக்குள் பிடிவாதமாக உட்கார்ந்திருப்பது என்ன மாதிரியான ஜனநாயகம்? சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து, திருப்பரங்குன்றம் கோவிலில் முன்பிருந்த பழைய பாரம்பரிய நிர்வாக முறையையே புதிய அரசு உடனடியாகத் தொடர வழிவகை செய்ய வேண்டும்"
whatever may be the previous history none of the dravidian parties will allow deepam there as minority politics dominates TN politics. hindus should atleast protect the remaining temples at Madurai Pazhani Chidambaram Rameswaram.
பிரிட்டிஷ் நீதி மன்ற தீர்ப்பின் படி நெல்லித்தோப்பைத்தவிர மலையின் அனைத்து பகுதியும் முருகனுக்கு சொந்தம். கோரிப்பாளையம் அல்லது மலை உச்சி ஆகிய இரண்டில் ஒன்றுதான் சிக்கந்தருக்கு உண்மையான கல்லறை. இரண்டு கல்லறையும் சிக்கந்தருக்கு வேண்டும் என்பது கலகம் செய்ய ஒரு உத்தி, அக்கிரமம். ஏதாவது ஒன்றை நீக்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு எதிராக நடந்து கொள்ளும் இந்து அறநிலையத்துறையை கோவிலை விட்டு சட்டபூர்வமாக விரட்டியடிக்காமல் இதற்க்கு நிரந்தர தீர்வு காண முடியாது. விட்டு வைத்தால் சமணர்களையும் கூட கூட்டி வந்து உரிமை கொண்டாடுவார்கள்.
ஒவ்வொரு ஹிந்துக்களும் தங்கலுக்குள் ஒரு வினா எழுப்பிக்கொள்ளவேண்டும் .கேள்வி என்னவென்றால் சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்றால் நான் ஏன் என்னுடைய கிருஸ்தவ ,இஸ்லாமிய நண்பர்களுக்கு சம்மமாக அரசால் பாவிக்கப்படவில்லை என்று .விடையை அரசிடம் கேட்கவேண்டும் .என்னுடைய முன்றைய கருத்தில் உண்மையான சட்டத்தின் நோக்கம் அர்த்தம் என்னவென்று குறிப்பிட்டு இருக்கின்றேன் .அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும் .
சிக்கந்தரோ நமுருகன் மலையில் பிணத்தை புதைத்து விட்டு உரிமை கொண்டாடுவதை, அங்குள்ள கல்லறையை அகற்றுவதன் மூலம் சரி செய்யமுடியும்
அறநிலைய துறை ஏற்படுத்தி அதற்க்கு ஒரு தனி அமைச்சரை நியமித்தது 1970இல் கருணாநிதிதான் .அதற்குமுன் சட்டம் இருந்தது ஆனால் தனி துறை இல்லை .
ரமேஷ் அவர்கள் செய்துவரும் சேவை அளப்பரியது. நீங்கள் இன்னும் பல்லாண்டு நீடுழி வாழ தெய்வம் அருள வேண்டும். இதை பிரசுரித்த மலருக்கும் நன்றி. புரியாத ஒன்று ஏன் இந்துக்களுக்கு சொரணை இல்லை என்பதுதான். எப்போ சரியானவர்களுக்கு வாக்களிப்பார்களோ ?