வாசகர்கள் கருத்துகள் ( 40 )
மறுக்க முடியாத உண்மை இது காரணம் தமிழ்நாட்டில் அப்படி ஒரு தலைவர் வந்து விட கூடாதென்று திராவிட கட்சிகள் நினைக்கின்றனவோ இல்லையோ தமிழக பாஜக தலைவர்கள் நினைக்கின்றனர் தம்பி அண்ணாமலை என் தம்பி அண்ணாமலை என் பேசியது எல்லாம் பச்சை பொய் என்று தில்லி கூட்டத்தில் நிருபித்து விட்டனர்.... ஆனால் அவனின்றி (ஈசன்=அண்ணாமலையார்)அனுவும் அசையாது என்பது நிதர்சனமான உண்மை...
அண்ணாமலே ரசிகர் மன்ற தலைவரா? கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சாம். நல்ல குடிகாரன் காமெடி அது. அந்த நிகழ்வு பற்றி அனைவரும் நன்கு அறிவார்கள். என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி அது அவர்கள் கையில் உள்ளது. இந்த சிரிப்பு டாக்டரை பார்த்து சிரிப்பதா, அழுவதா?
தமிழ்நாட்டை வெகுவாக சுரண்டும் கொள்ளையர்களிடத்தில் இருந்து காப்பாற்றவேண்டிய கடமையே முக்கியமானது .அதற்க்கு இதை தவிர வேறு வழியில்லை .வேண்டாத கருதிகளையெல்லாம் எழுதி மக்களை வீணாக குழப்பி விடாதீர்கள் .குற்றங்களை விசாரிப்பதில் காவல்துறையே முக்கியமானது .அவர்களும் அரசியல்வாதிகளுக்கு பயப்படும் சூழ்நிலையில் உள்ளவர்கள் .நீதித்துறையும் குற்றவாளிகளுக்கு சாதகமாகவே உள்ளதா என்ற வினா ஒவ்வொருவர் மனதிலும் உள்ளது .அதனால் பொறுமையே சிறந்தது .
இந்தக் கட்டுரையின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது இவர்கள் எல்லோரும் ஒன்று கூடி எடப்பாடியை முதல்வர் ஆக்கினால் தமிழக பிஜேபிக்கும் பிரயோஜனம் இல்லை நாட்டு மக்களுக்கும் பிரயோஜனம் இல்லை இவர்கள் அண்ணாமலை அவர்களை நீக்கி விட்டு நைனார் நாகேந்திரனை தலைவராக ஆக்கியது ராஜதந்திரம் என்ற பார்வையில் ஏற்க முடியவில்லை அது ஒரு நரி தந்திரமாக வேண்டுமானால் இருக்கலாம் ஒரு சிறந்த கட்சியினுடைய கொள்கைகளையும் அதன் மாண்புகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படப் போகும் நன்மைகளையும் நாட்டு மக்களின் மனதில் பதிய வைப்பதற்கு சிறிது காலமாகத்தான் செய்யும் அந்த மகத்தான பணியை தான் அண்ணாமலை அவர்கள் மிகச் சிறந்த முறையில் செய்து கொண்டிருந்தார் இப்போது அதை எல்லாம் பிஜேபியின் மத்திய தலைமை உருக்குலைத்து விட்டது இனி வரும் காலங்களிலும் அண்ணாமலை அவர்களை பிஜேபியின் தலைவர் ஆக்கினாலும் கூட தமிழக மக்களின் மனதில் இடம் பிடிப்பது அத்தனை சுலபமாக இருக்காது
sathya thanks for meaningful post in decent language...rare here!
தமிழகத்திற்கு இன்று 10 லட்சம் கோடி கடன் இருக்கிறது என்ற அதற்கு முக்கிய காரணங்களில் ஊழல் மற்றும் இலவசங்கள்.
என்னதான் பாஜகவில் இருந்தாலும் தாய் கட்சி பாசம் விடாது நயினாருக்கு. இடப்பாடியை எப்படியும் முதல்வாராக்க பாடுபடுவார். 3 வருடங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
எடப்பாடியும் நயினாரும் மண் குதிரைகள்... இவர்கள் தேர்தல் என்னும் ஆற்றில் இறங்கி... விளங்கினாற்போலத்தான்...
பிராடு
திராவிடம் என்றாலே பிராடு தானே
2ஜி வழக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்டு விசாரணைக்கு வந்து, அந்த விசாரணைக் கமிஷன் நீதிபதி, தள்ளுபடி செய்து விட்டார். இதற்கு பாஜகவை குறை சொல்வது என்ன நியாயம்? தேர்தல் அரசியலில் குறிப்பாக தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கணக்கில், அண்ணாமலை மாத்திரம் முடிவு எடுக்க முடியாது. அண்ணாமலை அளித்த விளக்கத்தையும் அவர் மீது திணிக்கப்பட்டது என கூறுவது குறை மட்டுமே கூறும் வியாதி உள்ளவர்களுக்கு தோன்றும் கருத்து. இது போன்ற கட்டுரைகளில் சாதிக்க நினைப்பது என்ன? தரப்போகும் பலன்தான் என்ன? எதிர் கட்சியினர் குற்றச்சாட்டை வைத்தே கேள்வி கேட்கும் ஊடக கலாசாரம், காங்கிரஸ் கட்சி திமுக கட்சி காரர்களின் ஆதார பூர்வமாக குற்றச்சாட்டை வைத்து கேள்விகள் கேட்பதில்லை .அது போலத்தான் தங்களது கட்டுரை பாஜகவை கேள்வி கேட்டு குறை காண்கிறது .
case dismissed when BJP was ruling.BJP promised appeal which it NEVER did.Prison to Raja and Kanimozhi happened when MMS was PM
உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு மேல் விசாரணை நடக்கவில்லை. சிபிஐ தினசரி விசாரணைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு பல்லாண்டுகளுக்கு முன் ராசா முறைகேடாக ஒதுக்கினார் என அவரால் ஒதுக்கப்பட்ட எல்லா லைசென்ஸ்களையும் சுப்ரீம் கோர்ட் கேன்சல் செய்துவிட்டது.
why no vulisaranai for THREE years Because Raja openly stated he would start a case for 5G oozhal where Govt revenue was FAR BELOW Govts own reserve Price and no explanation by Centre till date
மோடி விரும்பாத பல விஷயங்கள் இங்கு நடக்கின்றன. ப ஜெ வுக்கு உயிர் கொடுத்தவரை புறம்தள்ளி பலவீனப்படுத்திவிட்டனர். நிஜமே சூரியன் போல் வெட்ட வெளிச்சமாய் நிற்கும் கழக ஊழல் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் இல்லை. ப ஜெ க ஏதோ ஒப்புக்கு இங்கு அரசியல் செய்கிறது.