உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / 4-வது ஆண்டாக குடிமக்கள் பாதுகாப்பை

4-வது ஆண்டாக குடிமக்கள் பாதுகாப்பை

தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடத்துார் தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமை வைத்து பேசினார். இதில் பழைய உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்து அட்டைகள் வழங்குதல், பழைய கிளைகளை புதுப்பித்தல், புதிய கிளைகளை உருவாக்குதல், ஓட்டுச்சாவடி முகவர்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை