உள்ளூர் செய்திகள்

ட்ரூக்கின் புதிய அறிமுகம்

உள்நாட்டு நிறுவனமான 'ட்ரூக்' குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச், இயர்போன் போன்றவற்றை தயாரித்து வழங்கி வருகிறது.தற்போது இந்நிறுவனம் புதிதாக 'ட்ரூக் பி.டி.ஜி எக்ஸ் - 1' எனும் 'இயர்பட்சை' அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்: சார்ஜிங் கேஸில் 20 ஆர்.ஜி.பி.,எல்.இ.டி., லைட்டுகள்• 5.3 புளூடூத் இணைப்பு• 12 மி.மீ., டைட்டானியம் டிரைவர்கள்• சுற்றுப்புற சப்தத்தை கட்டுப்படுத்தும் இ.என்.சி., வசதி கேமிங்குக்கு ஏற்ற தொழில்நுட்பம் 10 மணி நேரம் தாங்கும் பேட்டரி• சார்ஜிங் கேஸ் உடன் 48 மணி நேரம் தாங்கும்அறிமுக விலை: 999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !