நிஞ்சா வரிசையில் புதிய அறிமுகம்
'பயர் - போல்ட்' நிறுவனம், அதன் 'நிஞ்சா' வரிசையில், புதிதாக 'பயர் - போல்ட் நிஞ்சா பெல்' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'சிலிகான் ஸ்ட்ராப்' உடன், மிகவும் எடை குறைவாக இந்த வாட்ச் வந்துள்ளது.சிறப்பம்சங்கள்:* 1.69 அங்குலம் * டி.எப்.டி., எல்.சி.டி., டச் ஸ்கிரீன்* புளுடூத் காலிங் வசதி* வாய்ஸ் அசிஸ்டென்ஸ் வசதி* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி* 60 ஸ்போர்ட் மோடுகள்* நீர், துாசி புகாமல் தடுக்கும்* இதய துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு* துாக்க கண்காணிப்பு* கேம்ஸ் வசதிவிலை: 2,999 ரூபாய்