பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்
'நாய்ஸ் கலர்பிட் புரோ 3 ஆல்பா' எனும் பெயரில், 'நாய்ஸ்' நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச் ஆன இதில், புளுடூத் வாயிலான 'வாய்ஸ் காலிங்' வசதி இருப்பது கூடுதல் சிறப்பு. இம்மாதம் 25ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.சிறப்பம்சங்கள்:சதுர வடிவிலானதுபுளுடூத் வாய்ஸ் காலிங்100 ஸ்போர்ட் மோடுகள்துாக்கம், இதய துடிப்பு கண்காணிப்புஐந்து வண்ணங்களில் ஸ்ட்ராப்80 பாடல்கள் வரை சேமிக்கலாம்150 வகையான முகப்பு தேர்வுகள்'அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதிஅறிமுக விலை: 5,499 ரூபாய்.