புளுடூத் காலிங் வசதியுடன் ஒரு ஸ்மார்ட் வாட்ச்
'பயர்போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை வெகுவிரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 'பயர் போல்ட் கால்' எனும் பெயரில் அறிமுகம் ஆகவுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், 'புளுடூத் காலிங்' வசதியை சப்போர்ட் செய்யும். இதை உணர்த்தும் வகையில், வாட்சின் பெயரிலேயே 'கால்' என்பதை சேர்த்துள்ளனர்.சிறப்பம்சங்கள்சதுர வடிவிலான டயல்1.7 அங்குல எச்.டி., தொடு திரைஎப்.பி.1 நானோ சிப் தொழில்நுட்பம்புளுடூத் காலிங் வசதிசமூக வலைதள அறிவிப்புகள்7 வண்ண வாய்ப்புகள்200 வித முகப்புகள்7 ஸ்போர்ட் மோடுகள்ஆக்சிஜன், இதயதுடிப்பு கண்காணிப்புபருவநிலை நிலவரம் ரிமோட் கேமரா பயன்பாடு