இந்திய தயாரிப்பில் ஒரு இயர்பட்ஸ்
'மிவி' எனும் இந்திய நிறுவனம், புதிதாக, முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'மிவி டுயோபாட்ஸ் எப் 60' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 12 மி.மீ., டிரைவர்கள்* வி5.1 புளுடூத் இணைப்பு வசதி* 30 அடி துாரம் வரை செயல்படும்* 50 மணி நேர பிளேபேக்* யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்* நீர், வியர்வையை தடுக்கும்* நான்கு வண்ணங்கள்விலை: 1,499 ரூபாய்.