உள்ளூர் செய்திகள்

பிடிரான் கேமிங் இயர்பட்ஸ்

'பிடிரான்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'பிடிரான் பாஸ்பட்ஸ் எபிக்' எனும் பெயரில், புதிய ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ கேமிங் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. கேமிங்கின் போது பயன்படுத்த மிகவும் உகந்ததாக இது இருக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சிறப்பம்சங்கள்எல்.இ.டி., இண்டிகேட்டர்டச் கண்ட்ரோல்மியூசிக் மோடுபுளூடூத் 5.3 யு.எஸ்.பி., டைப் சி போர்ட்ட்ரூ டாக் இ.என்.சி., தொழில்நுட்பம்அறிமுக விலை: 799 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !