பிளாபங்க்ட் சவுண்டுபார்
ஜெர்மனியை சேர்ந்த 'பிளாபங்க்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிய 'சவுண்டுபார்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'எஸ்.பி.டபுள்யு., 250' எனும் பெயரில், இந்த புதிய சவுண்டுபார் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:*• 8 அங்குல வூபர் *• 200 வாட் அவுட்புட்*• லேட்டஸ்ட் புளூடூத் *• டிஜிட்டல் டிஸ்ப்ளே*• எச்.டி.எம்.ஐ., ஆப்டிக்கல், ஆக்ஸிலரி இணைப்புகள்•* நான்கு வகையான சவுண்டு மோடு•* கரோகி, கிதார் போர்ட்ஸ் வசதிவிலை: 7,999 ரூபாய்