உள்ளூர் செய்திகள்

போட் வேவ் எலெக்ட்ரா

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, 'போட்' நிறுவனம், 'போட் வேவ் எலெக்ட்ரா' எனும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பம்சங்கள்1.91 அங்குல எச்.டி., டிஸ்ப்ளேஅலுமினியம் அலாய் பாடிபுளூடூத் காலிங் வசதி50 தொலைபேசி எண்களை சேமிக்கலாம்ஆரோக்கிய கண்காணிப்பு வசதி100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்இரண்டு பில்ட் - இன் கேம்கள்ஒரு வாரம் தாங்கும் பேட்டரிரூ.1,799


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !