உள்ளூர் செய்திகள்

உள்நாட்டு ஸ்மார்ட் வாட்ச்

உள்நாட்டு நிறுவனமான 'அம்பரேன்', அண்மையில் 'அம்பரேன் வைஸ் ரோம்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்* 1.28 அங்குல வட்ட வடிவம்* 240x240 பிக்ஸல் துல்லியம்* புளுடூத் காலிங் வசதி* இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்* 100 வகையான முகப்பு* 60 வகையான ஸ்போர்ட் மோடுகள்* இதய துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு* வாய்ஸ் அசிஸ்டென்ஸ் வசதி* 10 நாட்கள் தாங்கும் பேட்டரி* ஓராண்டு வாரண்டிவிலை: 5,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !