உள்ளூர் செய்திகள்

இரட்டை வாட்சுகள்

பிரபல 'பயர் - போல்ட்' நிறுவனம், அண்மையில் இந்திய சந்தையில், இரண்டு 'ஸ்மார்ட் வாட்சு'களை அறிமுகம் செய்துள்ளது.'பயர் - போல்ட் டேங்க்' மற்றும் 'பயர் - போல்ட் ரைஸ்' என்ற பெயரில் இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வாட்சுகளுக்கும் இடையே பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை, விலை உட்பட. சிறப்பம்சங்கள்:* 1.85 அங்குல எல்.சி.டி., * 123 ஸ்போர்ட்ஸ் மோடுகள்* ஆரோக்கிய கண்காணிப்பு * 7 நாட்கள் தாங்கும் பேட்டரி விலை: 1,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !