பர்சை பதம் பார்க்காத இயர்பட்ஸ்
ஜெர்மனியைச் சேர்ந்த ஆடியோ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான 'ட்ரூக்' இந்தியாவில் குறைந்த விலையில், 'ட்ரூ ஒயர்லெஸ்' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. 'ட்ரூக் பட்ஸ் எப் 1' எனும் பெயரில் அறிமுகம் ஆகி உள்ளது, இந்த இயர்பட்ஸ்.சிறப்பம்சங்கள்* 48 மணி நேரம் தாங்கும் பேட்டரி* புளுடூத் 5.3 இணைப்பு* உடனடியான இணைப்பு* டச் கன்ட்ரோல்* 6 மி.மீ., காம்போசிட் ஸ்பீக்கர்கள்* இரண்டு வண்ணங்கள்* வாய்ஸ் அசிஸ்டென்ட்விலை: 1,299 ரூபாய்.