உள்ளூர் செய்திகள்

பயர் போல்ட் சூப்பர்நோவா ஒரு சூப்பர் தேர்வு

'பயர் போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'பயர் போல்ட் சூப்பர்நோவா' எனும் பெயரில், ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. பார்ப் பதற்கு 'ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா'வை போலவே உள்ளது.சிறப்பம்சங்கள்:மெட்டாலிக் யுனிபாடி1.78 அங்குல அமோல்டு திரைஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்123 ஸ்போர்ட் மோடுகள்புளூடூத் காலிங் வசதிவாய்ஸ் அசிஸ்டென்ட்இன்பில்ட் கேம்கள்5 நாட்கள் தாங்கும் பேட்டரி6 வண்ணங்கள்விலை: 3,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !