முத்தான 3 சவுண்டுபார்கள்
பிரபல ஜே.பி.எல்., நிறுவனம், இந்தியாவில், 'ஜே.பி.எல்., பார் 500, ஜே.பி.எல்., பார் 800, ஜே.பி.எல்., 1000' என, 3 சவுண்டுபார்களை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள் :ஒயர்லெஸ் சப்வூபர் 300 - 880 வாட் அவுட்புட்புளூடூத் இணைப்பு வசதி டால்பி டிஜிட்டல்டால்பி அட்மோஸ் பேலன்ஸ்டு சவுண்டுஎச்.டி.எம்.ஐ., இ ஆர்க் இணைப்புவைபை, ஏர்பிளே2, குரோம்காஸ்ட்விலை: 29,999 - 1.10 லட்சம் ரூபாய்