உள்ளூர் செய்திகள்

பூக்களே கொஞ்சம் வழிவிடுங்கள்

சென்னையை அடிப்படையாகக் கொண்ட 'ஹேப்பிபோலா' நிறுவனம், பெண்களை கவரும் வகையில், 'புளோரல் ஸ்மார்ட் வாட்ச்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்1.32 அங்குல அமோல்டு ஸ்கிரீன்வட்ட வடிவம்புளூடூத் காலிங் வசதி100 வகையான முக அமைப்புகள்10 ஸ்போர்ட்ஸ் மோடுகள்ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்4 நாட்கள் தாங்கும் பேட்டரிவாய்ஸ் அசிஸ்டென்ட் வசதிமூன்று வண்ணங்கள்விலை: 3,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !