40 மணி நேரம் இசையில் மயங்கலாம்
'பிடிரான்' நிறுவனம், புதிதாக 'பிடிரான் பாஸ்பட்ஸ் வேவ்' எனும் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. 40 மணி நேரம் தாங்கும் பேட்டரியும் யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்கும் இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.சிறப்பம்சங்கள்* 133 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்* வீடியோ பார்க்கும்போது சற்றும் தாமதமற்ற ஆடியோ ஒத்திசைவு* வி- 5.3 புளுடூத் இணைப்பு* இரைச்சலை தடுக்கும் டி.எஸ்.பி., இ.என்.சி., தொழில்நுட்பம்* காற்றடிக்கும்போதும் துல்லியமான தொலைபேசி அழைப்பு பேச்சு* இயர்பட்சில் 40 எம்.ஏ.எச்., பேட்டரி* கேஸில் 300 எம்.ஏ.எச்., பேட்டரி* 10 நிமிட சார்ஜில் 3 மணி நேரம் பயன்படுத்தலாம்* 7.8 கிராம் எடையில் இயர்பட்ஸ்விலை: 1,299 ரூபாய்