உள்ளூர் செய்திகள்

நாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

'நாய்ஸ்' நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை, பிப்ரவரி இரண்டாம் தேதியன்று அறிமுகம் செய்ய இருக்கிறது. 'நாய்ஸ் கலர்பிட் ஐகான் பஸ்' எனும் பெயரில், இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆக உள்ளது.சிறப்பம்சங்கள்:1.69 அங்குல எல்.சி.டி., டிஸ்பிளேபுளுடூத் காலிங்கூகுள் அசிஸ்டென்ட், சிரி வசதிஇரண்டு கேம்கள் நான்கு வண்ணங்கள்100 வகையான டிஸ்பிளே முகங்கள்9 ஸ்போர்ட் மோடுஆக்சிஜன் அளவிடுதல்7 நாள் தாங்கும் பேட்டரிவிலை: 4,999 ரூபாய்அறிமுக விலை: 2,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !