வட்ட வடிவ டயலுடன் நாய்ஸ்பிட் வாட்ச் அறிமுகம்
அண்மையில் இந்தியாவில், 'நாய்ஸ்பிட் ஏஜைல் 2 பஸ்' ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.கடந்த ஆண்டு, 'நாய்ஸ் ஏஜைல்' வெளியாகி வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்போது, இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய அறிமுகத்தை விட இது மேம்படுத்தப்பட்டு உள்ளது.