காது கொடுங்க
எப்போதுமே பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பவரா நீங்கள்? இதோ, உங்கள் கழுத்தோடு ஒட்டி உறவாட வந்துள்ளது, 'சிஸ்கா' குழுமத்தின், ரிவெர்ப் சி2 ஒயர்லெஸ் இயர்போன்.சிறப்பம்சங்கள்:* வெயிட்லெஸ் இயர்போன் - கழுத்தில் இருப்பதே தெரியாது* வாட்டர் புரூப்* ஆட்டோ லெவல் ஈக்குவலைஸர்* எச்.டி., சவுண்டு* சிலிக்கான் இயர் பட்ஸ் இருப்பதால், காதுக்கு சிரமம் குறைவு* நீண்ட நாட்களுக்கு பேட்டரி உழைக்கும்* மூன்று நிறங்களில் கிடைக்கிறதுவிலை: ரூ. 2849