உள்ளூர் செய்திகள்

எப்.எம்., ரேடியோவுடன் புதிய நாய்ஸ் ஹெட்போன்

'நாய்ஸ்' நிறுவனம், இந்தியாவில் அதன் மூன்றாவது ஹெட்போனை அறிமுகம் செய்து உள்ளது. 'நாய்ஸ் ஒன்' ஹெட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் ஆன நிலையில், தற்போது 'நாய்ஸ் டூ ' எனும் பெயரில் புதிய ஹெட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

* ஒயர்லெஸ் வசதி* எஸ்.டி., கார்டு * 50 மணி நேரம் தாங்கும் பேட்டரி* யு.எஸ்.பி - சி., போர்ட்* ஆக்ஸிலரி போர்ட்* 40 மி.மீ., டிரைவ்* எப்.எம்., வசதி* புளூடூத் 5.3 இணைப்பு* மூன்று வண்ணங்கள்விலை: 1,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !