உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் புதிய அறிமுகங்கள்

'நோக்கியா 8210' எனும் 4ஜி 'பியூச்சர்' போன் மற்றும் 'நோக்கியா 110 (2022)' ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, 'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம்.நோக்கியா 8210* இரண்டு நானோ சிம்கள்* 2.8 அங்குல டிஸ்ப்ளே* 128 எம்.பி., ரேம்* 48 எம்.பி., சேமிப்பகம்* 32 ஜி.பி., வரை அதிகரிக்கலாம்* 0.3 எம்.பி., கேமரா சென்சார்* எப்.எம்., ரேடியோ* எம்.பி.3 பிளேயர்* வி5 புளுடூத் இணைப்பு* 1,450 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்* 107 கிராம் எடைவிலை: 3,999 ரூபாய்நோக்கியா 110 (2022)* வடிவமைப்பில் சிறிய மாறுதல்* இன்பில்ட் கேமரா* ஆட்டோ கால் ரெக்கார்டிங்* 1,000 எம்.ஏ.எச்., பேட்டரி * ரேடியோ * விளையாட்டுகள்* 32 ஜி.பி., வரை நீட்டிக்கும் வசதிவிலை: வண்ணங்களை பொறுத்து,1,699 ரூபாய் மற்றும் 1,799 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !