உள்ளூர் செய்திகள்

புதிய பெப்பிள் வாட்ச்

பிரபல 'பெப்பிள்' நிறுவனம், புதிதாக 'பெப்பிள் காஸ்மோஸ் எங்கேஜ்' எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட, 'ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா' போன்றே உள்ளது.சிறப்பம்சங்கள்:*• 1.95 அங்குல டிஸ்ப்ளே*•• செவ்வக வடிவ திரை*•• நீர், துாசி தடுப்புக்கான ஐ.பி.,67 சான்றிதழ்*•• நான்கு வண்ணங்கள்*•• புளூடூத் காலிங் வசதி*•• ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி*•• ஆரோக்கிய கண்காணிப்புகள்அறிமுக விலை: 3,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !