புதிய பெப்பிள் ஸ்மார்ட் வாட்ச்
இந்தியாவில், 'பெப்பிள் பேஸ் புரோ' எனும் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது. இதற்கு முன் 'பெப்பிள் பேஸ்' எனும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியிருந்த நிலையில், இப்போது இந்த 'புரோ' வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்:1.7 அங்குல வளைவான எச்.டி., திரைநான்கு வண்ணங்கள்ஆக்சிஜனை அளவிடலாம்இதய துடிப்பு கண்காணிப்புஇரத்த கொதிப்பு கண்காணிப்புதுாக்க கண்காணிப்பு8 ஸ்போர்ட் மோடுஅழைப்பை நிராகரிக்கலாம்பெண்களின் ஆரோக்கிய கண்காணிப்பு48 கிராம் எடைவிலை: 2,999 ரூபாய்