உள்ளூர் செய்திகள்

புதிய போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர்

போர்ட்ரானிக்ஸ் நிறுவனம், 'பிக்கோ 10 ஸ்மார்ட் மியூசிக் எல்.இ.டி., புரொஜெக்டர்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புரொ ஜெக்டர் வாயிலாக, எந்த ஒரு இடத்தையும் ஹோம் தியேட்டராகவோ, கேமிங் ஸோன் ஆகவோ அல்லது வகுப்பறையாகவோ எளிதாக மாற்றிவிடலாம்.சிறப்பம்சங்கள்480 பிக்ஸல் ஆண்ட்ராய்டு 9.0வைபை இணைப்பு வசதிபல கோணங்களில் ஒளிபரப்பலாம்5,200 எம்.ஏ.எச்., பேட்டரி160 நிமிடங்கள் பேட்டரி தாங்கும்ஓராண்டு வாரண்டிவிலை: 29,900 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !