உள்ளூர் செய்திகள்

நல்லா தான் இருக்கு நாய்ஸ்பிட் எவால்வ்

'நாய்ஸ்பிட் எவால்வ் 3' ஸ்மார்ட் வாட்ச்இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்:வட்ட வடிவ டயல்1.43 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே150 விதங்களில் முகப்புஇதயத்துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்புளூடூத் காலிங் வசதிகேமரா, இசை ஆகியவற்றை கன்ட்ரோல் செய்யலாம்7 நாட்கள் தாங்கும் பேட்டரிஅறிமுக சலுகை விலை: 3,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !