பக்கா பட்ஜெட் வாட்ச்
'பயர் போல்ட்' நிறுவனம் இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர் போல்ட் நிஞ்சா 2' எனும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு பட்ஜெட் வாட்ச் ஆகும்.சிறப்பம்சங்கள்:1.3 அங்குல டச் ஸ்கிரீன்30 ஸ்போர்ட் மோடுகள்ஆக்சிஜன் அளவீடுமாதவிலக்கு நினைவூட்டல்காலநிலை அறிவிப்புஇதய துடிப்பு கண்காணிப்புதுாக்க கண்காணிப்புபோனின் இசையை கட்டுப்படுத்துவதுவீடியோ கேம் வாய்ப்பு7 நாட்கள் தாங்கும் பேட்டரிஅறிமுக விலை: 1,99 ரூபாய்