பவர்புல் கார் சார்ஜர்
தொடர்ச்சியாக பயணம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வசதியாக, 'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம் புதிதாக, 'போர்ட்ரானிக்ஸ் கார் பவர் 120' எனும் பெயரில், ஒரு கார் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.சிறப்பம்சங்கள்120 வாட் பவர் அவுட்புட்ஜிங்க் அலாய் பாடிமூன்று சார்ஜிங் போர்ட்டுகள்ஒரு யு.எஸ்.பி-ஏ., போர்ட்இரண்டு டைப் சி., போர்ட்லேப்டாப்பையும் சார்ஜ் செய்யும் வசதிரூ.2,299