உள்ளூர் செய்திகள்

ரிலையன்ஸ் ஜியோவின் முதல் லேப்டாப்

'ரிலையன்ஸ் ஜியோ'வின் முதல் லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது. 'ஜியோ குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 11.6 இன்ச் நோட்புக்' எனும் பெயரில், இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

* 11.6 அங்குல டிஸ்ப்ளே * எச்.டி., வெப்காம் * 5.0 புளூடூத் இணைப்பு* 4ஜி மொபைல் பிராட்பேண்டு இணைப்பு* இரண்டு யு.எஸ்.பி., போர்ட்* ஒரு எச்.டி.எம்.ஐ., போர்ட்* மைக்ரோ எஸ்.டி.கார்டு ஸ்லாட்* இரண்டு இன்டர்னல் ஸ்பீக்கர்கள்* 6.1 - 8 மணி நேரம் தாங்கும் பேட்டரி* ஓராண்டு பேட்டரி வாரன்டி* 1.2 கிலோ எடைஅறிமுக சலுகை விலை: 19,500 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !