உள்ளூர் செய்திகள்

சத்தமில்லாமல் வந்திருக்கும் சாம்சங் 32 அங்குல டிவி

இந்தியாவில் பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு, 'சாம்சங்' நிறுவனம், அண்மையில், புதிதாக 32 அங்குல அளவில் ஒரு 'டிவி'யை அறிமுகம் செய்துள்ளது. 32டி4380ஏ.கே., எனும் இந்த மாடல் டிவி, ஒரு எச்.டி., டிவியாகும்.சிறப்பம்சங்கள்:எல்.இ.டி., பேனல்எச்.டி., துல்லியம்1366 x 768 பிக்ஸல்டிவி பிளஸ் சேவை வசதிடைஸென் டிவி ஓ.எஸ்.,டால்பி டிஜிட்டல் பிளஸ்20 வாட் ஆடியோ அவுட்புட்இரண்டு எச்.டி.எம்.ஐ., போர்ட்ஒரு யு.எஸ்.பி., போர்ட்3.8 கிலோகிராம் எடைவிலை: 12,499 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !