உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு வந்தது சாம்சங் 5ஜி போன்

'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் அதன் 'சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி' ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த போன் உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் 25ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 126.5 சூப்பர் அமோல்டு எச்.டி., திரை8ஜி.பி.ரேம்மூன்று கேமரா செட் அப்64 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா128 ஜி.பி., சேமிப்பு வசதி1 டி.பி.வரை நீட்டித்துக் கொள்ளலாம்5ஜி இணைப்பு வசதியு.எஸ்.பி., டைப் சி போர்ட்5000 எம்.ஏ.எச்., பேட்டரி25 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்விலை:6ஜி.பி., x 128ஜி.பி., : 34,499 ரூபாய்8ஜி.பி., x 128ஜி.பி., : 35,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !