உள்ளூர் செய்திகள்

சாம்சங் 5ஜி போன்

'சாம்சங் கேலக்ஸி எப்., 23 '5ஜி' ஸ்மார்ட்போன், இந்தியாவில் இம்மாதம் 8ம் தேதியன்று அறிமுகம் ஆகிறது. இதற்கான அறிவிப்பை, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்6.4 அங்குல எச்.டி., அமோல்டு திரை6ஜி.பி., x 128 ஜி.பி.,6,000 எம்.ஏ.எச்., பேட்டரி25 வாட் பாஸ்ட் சார்ஜிங்48 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா13 மெகா பிக்ஸல் செல்பி கேமராஆண்ட்ராய்டு 12தோராய விலை: 20,000 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !