உள்ளூர் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எப் 04

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 'சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன்' இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.'கேலக்ஸி எப்' வரிசையில், இது ஒரு நுழைவுநிலை ஸ்மார்ட்போன் ஆகும்.சிறப்பம்சங்கள்:* ஆண்ட்ராய்டு 12* 6.5 அங்குல எச்.டி., பிளஸ் திரை* 12 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா* 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா* 4/8 ஜி.பி., + 64 ஜி.பி.,* எப்.எம்., ரேடியோ* யு.எஸ்.பி., டைப் சி போர்ட்* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரிஅறிமுக விலை: 7,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !