சாம்சங் கேலக்ஸி எம் 32
'சாம்சங் கேலக்ஸி எம் 32' ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. விளையாட்டு, சினிமா, சமூக ஊடகங்கள் ஆகியவற்றை பயன்படுத்த மிகவும் ஏற்ற வகையில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்:ஆண்ட்ராய்டு 116.4 அங்குலம்முழு எச்.டி., திரை6ஜி.பி.,வரையிலான ரேம்நான்கு கேமரா செட்டப்128 வரையிலான ஜி.பி., சேமிப்பகம்6,000 எம்.ஏ.எச்.,பேட்டரிவிலை: 4 ஜி.பி.,+ 64ஜி.பி., : 14,999 ரூபாய்6 ஜி.பி.,+ 128 ஜி.பி., : 16,999 ரூபாய்