சென்ஹைசர் புதிய இயர்போன்
'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியாவில், 'சென்ஹைசர் ஐ.இ., 100 புரோ' எனும் புதிய இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்போன், இரு விதமாக, ஒயருடனும், ஒயர் இன்றியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று வண்ணங்களில் வந்துள்ளது.சிறப்பம்சங்கள்:மூன்று வண்ணங்கள்10 மி.மீ. டிரைவர் செட்அப்3.5 எம்.எம்., ஆடியோ ஜேக்புளூடூத் 5யு.எஸ்.பி., டைப் சி 1.5 மணி நேரத்தில் சார்ஜ்10 மணி நேரம் பயன்படுத்தலாம்விலை:ஒயருடன்: 9,900 ரூபாய்ஒயர்லெஸ்: 11,900 ரூபாய்