உள்ளூர் செய்திகள்

ஸ்லிம் போன்

'ஸ்டைல்' ஆன மொபைல் போனை பயன்படுத்தும் ஆசை உள்ளவர்கள் மற்றும் நண்பர்களிடம், 'கெத்து' காட்ட நினைப்பவர்கள், இவர்களுக்காகவே வந்துள்ளது, ரீஇன்வென்ட், ஐ.எம்.ஐ., போன்.காகிதம் போல் இருக்கும் இந்த போனை வாங்கி, 'மாஸ்' காட்டலாம். பாக்கெட்டில் இருப்பதே தெரியாது.சிறப்பம்சங்கள்:* 3ஜி சப்போர்ட்* 2.41 அங்குல தொடுதிரை* ஆண்ட்ராய்டு 4.1* 1,500 எம்.ஏ.எச்., பேட்டரிஐந்து நிறங்களில் கிடைக்கிறது. 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், ப்ளூ டூத் கனெக்டிவிட்டி' உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. விலை: 4,910 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !