உள்ளூர் செய்திகள்

ஐந்து வண்ணங்கள் அதிக பேட்டரி திறன்

பிரபல 'பயர்_போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. 'பயர்_போல்ட் நிஞ்சா கால்புரோ பிளஸ்' எனும் பெயரில், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:

1.83 அங்குல டிஸ்ப்ளேபுளூடூத் காலிங் வசதிவாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி100 'ஸ்போர்ட்ஸ் மோடு'கள்ஆரோக்கிய கண்காணிப்பு வசதி6 நாட்கள் நீடிக்கும் பேட்டரி திறன்ஐந்து வண்ணங்களில் கிடைக்கும்விலை:1,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !