உள்ளூர் செய்திகள்

புதிய 5ஜி ஸ்மார்ட்போன்

'சாம்சங் கேலக்ஸி எப் 23 5ஜி' ஸ்மார்ட் போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கேலக்ஸி எப் 22' ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக, இந்த போன் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.சிறப்பம்சங்கள்5ஜி இணைப்பு வசதி, ஆண்ட்ராய்டு 126.6 அங்குல எச்.டி., திரை4/6 ஜி.பி., x 128 ஜி.பி.,மூன்று கேமரா செட் அப்50 மெகா பிக்ஸல் முதன்மை கேமராயு.எஸ்.பி., டைப் சி போர்ட்5,000 எம்.ஏ.எச்., பேட்டரி25 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்இரு வண்ணங்கள்4 ஜி.பி., x 128 ஜி.பி., : 17,499 ரூபாய்அறிமுக சலுகை விலை : 15,999 ரூபாய்6 ஜி.பி., x 128 ஜி.பி., : 18,499 ரூபாய்அறிமுக சலுகை விலை: 16,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !