உள்ளூர் செய்திகள்

மினி கேம்களுடன் வாட்ச்

இரண்டு 'மினி கேம்'களுடன், ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை 'பயர் -போல்ட்' அறிமுகம் செய்துள்ளது. 'பயர் - போல்ட் டால்க் 2' எனும் இந்த ஸ்மார்ட்போனில், இரண்டு விதமான மினி கேம்கள் உள்ளன. ஏகப்பட்ட வசதிகளுடன் இந்த போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்:* 1.28 அங்குல திரை* டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே* 2டி கடின கிளாஸ்* முழு உலோக அமைப்பு* வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவை* புளுடூத் காலிங் வசதி* 8 நாட்கள் தாங்கும் பேட்டரி* 60 ஸ்போர்ட் மோடுகள்விலை: 2,499 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !