உள்ளூர் செய்திகள்

விளையாட வசதியாக விங்ஸ்

இந்தியாவின், 'விங்ஸ்' நிறுவனம், 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' பிரிவிலும் அறிமுகங்களை செய்து வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் 'விங்ஸ் பேண்டம் 200' எனும் பெயரில், ஒரு இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.'வீடியோ கேம்' விளையாடுபவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த இயர்பட்ஸ். சிறப்பம்சங்கள்எல்.இ.டி., லைட் வசதிவியர்வை, தண்ணீர் பாதிப்பை தடுக்கும்'கேம் மோடு'க்கு மிக சுலபமாக மாறிக்கொள்ளலாம்13 மி.மீ., 'சர்ரவுண்டு சவுண்டு' டிரைவர்கள்வெளிப்புற சப்தங்களை தடுக்கலாம்5.3 புளூடூத் இணைப்பு வசதி'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதிஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணைக்கலாம்8 மணி நேரம் தாங்கும் பேட்டரியு.எஸ்.பி., டைப் சி சார்ஜர்விலை: 999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !