இன்னும் ஒரு ஸ்மார்ட்டான வாட்ச்
அண்மையில் இந்தியாவில் அறிமுகம் ஆன ஸ்மார்ட் வாட்சுகள் வரிசையில், 'நாய்ஸ் கலர்பிட் விஷன் 2' ஸ்மார்ட்வாட்சும் இடம்பிடித்துள்ளது.சிறப்பம்சங்கள்* 1.78 அங்குல அமோல்டு டச் ஸ்கிரீன்* 368 x 448 பிக்ஸல் துல்லியம்* ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே வசதி* ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்* 40 ஸ்போர்ட் மோடுகள்* குறுஞ்செய்தி, மின்னஞ்சல் சப்போர்ட்* சமூக ஊடக செயலி அலர்ட்டுகள்* அலாரம், காலண்டர் வசதி* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி* மேக்னடிக் சார்ஜர் வசதிவிலை: 6,999 ரூபாய்