உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / குழந்தை இல்லை என்பதற்காக விவாகரத்து கோர முடியுமா?

குழந்தை இல்லை என்பதற்காக விவாகரத்து கோர முடியுமா?

கேள்வி: ஒருவர், மற்றொருவரின் சொத்தில் சுவாதீனத்தில் இருந்து கொண்டு, தற்போது எதிர்மறை உடைமையில் வழக்கு தாக்கல் செய்யமுடியுமா? பதில் : எதிர்மறை உடைமையில், வெறுமனே சொத்தில் சவாதீனம் மட்டும் வைத்திருந்தால் போதாது, உரிமையாளரை அவரது சொத்திலிருந்து வெளியேற்றும் நோக்கம் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் இருக்கவேண்டும் என்று இமாச்சல பிரதேச ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேள்வி : கணவனுக்கோ மனைவிக்கோ குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து கோர முடியுமா? பதில் : முடியாது. திருமணம் என்பது குழந்தை பேறு என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் அமைந்ததாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. - வக்கீல் சண்முகம், ரேஸ்கோர்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ