தான்சானியா தமிழ் சங்கம் (2025- 2026)
தான்சானியா தமிழ் சங்கத்தின் 2025-2026 ஆண்டுற்கான புதிய நிர்வாகிகள் விபரம் தலைவர்: ரமாதேவி சங்கரன்;துணைத்தலைவர்: அனுராதா சந்தோஷ்; செயலாளர்: தேன்மொழி கோவந்தன்;இணைச் செயலாளர்: விஜி மணி; பொருளாளர்: கீதா சங்கரநாராயணன்.குழு உறுப்பினர்கள்: பார்வதி ஸ்ரீதர், வருணா அருண், அனுராதா நரசிம்மா, வீணா ஜானகிராமன், சரண்யா அன்புமணி, செல்வி சகாயராஜ், சீதாலட்சுமி சதீஷ், அபிஷா மெரிசன் - நமது செய்தியாளர் தானேஷ் ராஜா