எத்தியோப்பிய NRT அமைப்பாளர் நியமனம்
எத்தியோப்பிய NRT அமைப்பளராக டாக்ட் கிருஷ்ணராஜ் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக டாக்டர் ஜான்சன் சந்தோஷ், டாக்டர் சுப்பிரமணி, டாக்டர் மகேந்திரன், டாக்டர் தில்லை அரசு, டாக்டர் இளங்கோ, எம்.அருண்தீப், ஜி.தண்டபாணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்