உள்ளூர் செய்திகள்

ஆப்ரிக்காவில் பொஙகல் கொண்டாட்டம்

ஆப்ரிக்காவில் உள்ள பல நாடுகளில் பொங்கல் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டங்களை அப்பகுதியில் உள்ள தினமலர் வாசகர்கள் படம் எடுத்து அனுப்பி மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளனர். இந்த படங்களை அனுப்பியவர் நைஜீரியாவில் உள்ள ஆப்ரிக்க முத்தமிழ் கூட நிறுவனர் அதியமான் கார்த்திக் காங்கோ மக்கள் குடியரசு நாட்டில் காங்கோ தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம் ( படம்: கோபிநாத் பக்கிரிசாமி) நைஜீரியா நாட்டில் கடுனா நகரில் பொங்கல் கொண்டாட்டம் ( படம்: சுதா பிரபாகரன்) மாலாவி நாட்டில் பொங்கல் கொண்டாட்டம் ( படம்: முத்துச்செல்வன்) ஐவரி கோஸ்ட் நாட்டில் பொங்கல் கொண்டாட்டம் ( படம்: பாலா) ஜிம்பாபே நாட்டில் பொங்கல் கொண்டாட்டம் (படம்: வெங்கடேசன்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்