உள்ளூர் செய்திகள்

எத்தியோப்பிய தமிழருக்கு செந்தமிழ்ப் பற்றாளர் விருது

பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க தமிழ் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம், ரஷ்யா தமிழ்ச்சங்கம், மலேசிய ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம் இணைந்து நிகழ்த்திய, தொல்லியல் நோக்கில் சோழர்கள் அன்றும் - இன்றும் எனும் பொருண்மையில் நிகழ்த்திய பன்னாட்டுத் தொல்லியல் மாநாட்டில் பங்கேற்ற முனைவர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு ( முதல்வர், அறிவியல் ஆலோசகர். எத்தோப்பியா) தமிழ்த் தொண்டினைப் பாராட்டி செந்தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்