உள்ளூர் செய்திகள்

தான்சானியா வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளர் நியமனம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டின் வெளிநாடு வாழ் இந்திய சங்க அமைப்பாளராக புரூஸ் லீ ரூபன் பாஸ்கரன் (இவர் மதுரையைச் சேர்ந்தவர் ) நியமிக்கப்பட்டுள்ளார். முதன்மைத் தலைவராக முகமது சபீக், கௌரவ ஆலோசகராக அசோக்ராஜ் மற்றும் துணை அமைப்பாளர்களாக சதானந்தம் , சந்திரன் , முகமது கான், செந்தில் பாபு மற்றும் பொருளாளராக ஆல்வின் நியமிக்கப்பட்டுள்ளார்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்