உள்ளூர் செய்திகள்

டிச.1. அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் அமீரக தேசிய தின விழா

டிச.1. அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் அமீரக தேசிய தின விழாஅபுதாபி : அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 54வது தேசிய தின விழா வரும் டிசம்பர் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏர்போர்ட் பூங்காவில் வெகு விமரிசையாக நடக்க இருக்கிறது.இந்த விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள், வினாடி-வினா, இலவச மருத்துவ பரிசோதனை, அதிர்ஷ்ட பரிசுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.இதில் பங்கேற்க விரும்புவோர் 050 3104871 / 055 303 8066 / 050 782 4129 / 055 391 3180 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். - அபுதாபியில் இருந்து தினமலர் வாசகர் அன்சாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !